| Other things |
|
|
| Other things |
|
|
| Other things |
| தொடுப்புக்கள் |
| Other things |
| தொடுப்புக்கள் |
| Other things |
| தொடுப்புக்கள் |
|
| அம்பாறை திருக்கோவில் பகுதியில் மூவர் சுட்டுக்கொலை. - சங்கதி |
| Saturday, December 2, 2006 |
அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்தில் வைத்து மூன்று இளம் தமிழ் குடும்பஸ்தர்கள் சிறிலங்காப் படையினரின் துணை இராணுவக்குழுவினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். திருக்கோவில் விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த கே.சந்திரன் இ.எஸ். நாவிந்தன் அருன் மற்றும் பி.நந்தக்குமார் ஆகிய மூவருமே இவ்வாறு சுட்டுக் கொலை செய்யப்பட்டவர்களாவர்.
இச் சம்பவம் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் வீட்டில் இருந்த இவர்களைக் வெள்ளை வாகனத்தில் வந்த சிறிலங்காப் படையினரின் துணைஇராணுவக் குழுவினர். கடத்திச் சென்று இவர்கள் மீது விசாரணைகளை நடத்தி விட்டு விநாயகபுரம் பாடசாலை ஒன்றிற்கு அருகில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். |
posted by தமிழினி @ 9:01 PM  |
|
|
|
|
|