| Other things |
|
|
| Other things |
|
|
| Other things |
| தொடுப்புக்கள் |
| Other things |
| தொடுப்புக்கள் |
| Other things |
| தொடுப்புக்கள் |
|
| காங்கேசன்துறை துறைமுகத்தை புனரமைக்க இந்திய அரசு சுமார் 230 கோடி ரூபாவை இலங்கை அரசுக்கு வழங்கவுள்ளது. - TamilWin |
| Saturday, December 2, 2006 |
Saturday December 02 இந்திய அரசின் உதவியுடன் காங்கேசன்துறை துறைமுகத்தை புனரமைக்க அரசு தீர்மானித்துள்ளது. இதற்கு சுமார் 236 கோடி ரூபா செலவாகும் எனவும் மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது.
இதற்கமைய இந்திய அரசு 230 கோடி ரூபாவை வழங்க முன்வந்துள்ளது. மிகுதியான 6 கோடி ரூபாவை இலங்கை அரசு ஒதுக்கீடு செய்யவுள்ளது. இத்துறை முகத்தை மூன்று கட்டங்களாக அபிவிருத்தி செய்யவுள்ளதுடன் இதன் அபிவிருத்தி புனரமைப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் 2008 ஆம் வருடத்தில் பூர்த்தி செய்யப்படவுள்ளது என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. |
posted by தமிழினி @ 9:05 PM  |
|
|
|
|
|